Program list

சித்திரைச் சோலைகலை இரவு

நிகழ்ச்சி ஆக்கம்  – சித்திரைக் குழுமம்

நிகழ்ச்சி படைப்பு – India Startup 360

நிகழ்வு நடைபெறும் நாள் மற்றும் நேரம்

6 ஆகஸ்ட் 2021 மாலை 6 மணி முதல் 12 மணி வரை இந்திய நேரம்

நிகழ்ச்சிக்கான படைப்புக்கள் வந்துசேர கடைசி நாள்

25 சூலை 2021

நிகழ்ச்சி நிரல்:

நிகழ்ச்சிகள்சுமார் 4 மணி நேரம்

  • திருக்குறள்: முனைவர் ஆ. முகமது முகைதீன் – 5  நிமிடங்கள்
  • பாரம்பரிய விளையாட்டுத் தத்துவங்கள்: திரு. ஊசி புகழேந்தி – 15 நிமிடங்கள்
  • ஈரமணல் ஆவணப்படத் தயாரிப்பு விளக்கம் – 30 நிமிடங்கள்:
  • சுடர் விருது – 10 நிமிடங்கள்
  • தமிழ்ப் பாடல்கள் – 15 நிமிடங்கள்
  • Miming – பாவனை செய்தல் – 15 நிமிடங்கள்
  • நாடகம் – பிரதீப் ஜான் – 20 நிமிடங்கள்
  • கோப்பு – தமிழ் நாடன் – 10 நிமிடங்கள்
  • தோல் பாவைக் கூத்து – புதுவை ஜித்தன் கலைக்குழு – 15 நிமிடங்கள்
  • கதை சொல்லி – பாவா செல்லதுரை – 10 நிமிடங்கள்
  • பறை இசை மற்றும் பாரம்பரிய இசைச் சங்கமம் – 20 நிமிடங்கள்
  • தமிழ் மொழியில் கலந்த வடமொழி – 10 நிமிடங்கள்
  • இலக்கியப் பாடல்கள் – சிங்கை பரசு கல்யாண் – 10 நிமிடங்கள்
  • நாட்டியப் பாடல்கள் – சிங்கை சௌந்தரநாயகி – 10 நிமிடங்கள்
  • நாட்டுப்புறப் பாடல்கள் – சிங்கை சக்தி நுண்கலைக் கூடம் – 10 நிமிடங்கள்
  • தமிழ்ப் பாரம்பரிய பண்பாட்டுக் கலைகள் – பேச்சு (ஓருவர் 5 நிமிடங்கள்) 20 நிமிடங்கள்
Scroll Up