Sponsors

  • விளம்பரம் மற்றும் ஊடக ஆதரவாளர்கள் உ.தா. தமெரிக்கா, வலைத் தமிழ், பண்பலை வானொலி, இணையவழி ஊடகங்கள் (இலவசம்)
  • நிறுவன விளம்பர ஆதரவாளர்கள் (பொருட்கள் மற்றும் பற்றுச் சீட்டுக்கள் அளிப்போர்) Rs. 2000/-
  • தலைப்பு ஆதரவாளர்கள் Rs. 25000/- (அனைத்துவகை விளம்பரங்களும் உண்டு)
  • காணொளிப் படைப்பு விளம்பரம் Rs. 10000/- (1 முதல் 2 நிமிடங்களுக்கு மிகாமல்)
  • பின்புலப் படைப்பு விளம்பரம் Rs. 5000/-
  • தொடர் ஓட்ட விளம்பரம் Rs. 1000/-
  • காணொளி + பின்புலப் படைப்பு + தொடர் ஓட்ட விளம்பரம் Rs. 12000/-
  •  

இதற்கான கட்டணம் மற்றும் விளம்பர விபரங்கள் தேவை.

மொத்த நிகழ்வில் சுமார் ஒன்றரை மணி முதல் இரண்டு மணி அளவிலான காலவரையறை கொண்டு இதனைச் செய்திடலாம்.

மேலும் இதுகுறித்த தங்களின் கருத்துக்களைப் பகிர்ந்தால் நிகழ்ச்சிக்கான விளம்பரத் துண்டறிக்கைத் தயாரித்து குழுவிலும் இதர ஊடகவெளியிலும் கலை இரவு நிகழ்வு குறித்த தகவல்களை வெளியிடலாம்.

Scroll Up